0

கோளறு பதிகம் ( மூலமும் உரையும்)

200.00

ஓவியமும் விளக்கமும்: பத்மவாசன்

பக்கங்கள்: 40

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

A3 – ரூ. 400

• ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்தது கோளறு திருப்பதிகம்
• இதில் உள்ள 11 பாடல்களுக்கும் தனித்தனியாக ஓவியம் வரைந்து, அப்பாடல்களுக்கு விளக்கமும் செய்துள்ளார் ஆசிரியர்
• நுாலின் இறுதியில், நவக்கிரகங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தனித்தனி ஓவியங்களோடு விளக்கியுள்ளார்
• நுாலின் நிறைவில், ஆளுடைய பிள்ளையும் அப்பரடிகளும் திருமறைக்காட்டு ஈசரை வணங்கும் முழுப்பக்க ஓவியம் அலங்கரிக்கிறது
• கோளறு திருப்பதிகத்திற்கு தனித்தனி ஓவியங்களோடு கூடிய இந்த விளக்க உரை நுால், நாம் வாங்கிச் சேகரித்து வைக்க வேண்டிய அற்புதப் பொக்கிஷம்
• இந்நுால், A4 மற்றும் A3 ஆகிய அளவுகளில் கிடைக்கிறது; விலை மாறுபடும்

Order on WhatsApp