திருமுறைப் பாராயணத் திருப்பதிகங்கள் (சிதம்பர மான்மியம் பகுதி)
₹3.00
தொகுப்பு: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 10
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• சைவர்களின் கோயிலான தில்லை எனும் சிதம்பரம் திருத்தலத்திற்கு பல தலபுராணங்கள் தமிழிலும் வடமொழியிலும் உள்ளன
• சந்தானக் குரவர்களில் நான்காமவரான ஸ்ரீமத் உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள், தமிழில் முதன்முறையாக, கோயிற்புராணம் அருளிச் செய்தார்
• அந்நுாலில் இருந்தும் வடமொழியில் உள்ள சிதம்பர மான்மியம் உள்ளிட்ட நுால்களில் இருந்தும், தில்லைத் திருத்தலத்தின் மகிமைகளை, எளிய தமிழில் நாவலர் தொகுத்துள்ளார்
• இந்நுாலின் இறுதியில் இடம் பெற்ற, தில்லைத் திருத்தலத்திற்குரிய முக்கியமான தேவாரத் திருப்பதிகங்களும், திருமுறைப் பாடல்களும் மட்டும் இந்நுாலாக வெளியிடப்பட்டுள்ளது
• தினசரி பாராயணத்திற்கு உரிய நுால்
SKU: BOOK-194
Category: Thirumurai
Tags: Aarumuga, Charitable Trust, Chidambaram, Compilation, Koil, Kuravar, Navalar, panniru tirumurai, Puranam, Saiva Literature, Sandhana, Sivacharyar, SthalaPuranam, Thillai, Tirumurai, Umapathi, அறக்கட்டளை, ஆறுமுக, உமாபதி, குரவர், கோயில், சந்தான, சிதம்பரம், சிவாச்சாரியர், சைவ இலக்கியம், தலபுராணம், திருமுறை, தில்லை, தொகுப்பு, நாவலர், பன்னிரு திருமுறை, புராணம்
Related Books
-

திருமந்திரம் – சிவயோகசாரக் கட்டளை எனும் சிவயோக சிந்தனை
₹58.00 Add to cart -

திருமூலர் திருமந்திரம் – எட்டாம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹250.00 Add to cart -

திருமூலர் திருமந்திரம் – கயிலாய சித்தர் உரை
₹110.00 Add to cart -

ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு – மூலம்)
₹70.00 Add to cart
