0

மெய்யும் பொய்யும்

25.00

ஆசிரியர்: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம், 21 ஆவது அதிபர், கயிலை மாமுனிவர், ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்

பக்கங்கள்: 128

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• சைவ சமயத்தில், மொழியை முன்னிறுத்தி கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் போராட்டங்கள் தொடங்கின
• அவற்றின் ஒரு பகுதியாக, 2010களில், தருமையாதீன குருமகா சந்நிதானம், அரனருள் அமைப்பில் அருளிய அருளாணைகளை வைத்து சர்ச்சை ஏற்பட்டது
• அந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும் வகையில் கயிலை மாமுனிவர் எழுதியதுதான் இந்நுால்
• தமிழக சைவ சமயம், வேதங்களை ஏற்கிறது; வடமொழியை ஏற்கிறது; தமிழையும் வடமொழியையும் இரு கண்களாகவே ஏற்றுப் போற்றுகிறது என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் இந்நுாலில் வலியுறுத்தியுள்ளார்கள்
• சைவ சமயத்தில் நிலவும் மொழிப் போர் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்நுால் சரியான விடையளித்துள்ளது

Order on WhatsApp