0

திருமுருகாற்றுப்படை (மூலம்)

20.00

ஆசிரியர்: நக்கீரர்

உரைநடை: ம. வே. பசுபதி

பக்கங்கள்: 55

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• கடைச்சங்க நுால்களில் ஒன்றான பத்துப்பாட்டுள் முதலில் வைக்கப்பட்டுள்ளது திருமுருகாற்றுப்படை
• இந்நுால், சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள், பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே இதன் பெருமையைச் சொல்லப் போதுமானதாகும்
• நக்கீரர் பாடிய இந்நுால், சைவப் பெருமக்களின் தினசரி பாராயணத்தில் உள்ள நுால்
• இந்நுாலுக்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதி ஆகிய ஐந்து உரையாசிரியர்களின் உரை உண்டு
• இந்நுாலில் பதம் பிரிக்கப்படாத மூலமும், பதம் பிரிக்கப்பட்ட மூலமும், அதன் தொடர்ச்சியாக, உரைநடைப் பகுதியும் இடம் பெற்றுள்ளன
• அடியார்கள் தினசரி பாராயணத்திற்கு அவசியம் வாங்க வேண்டிய நுால்

Order on WhatsApp