0

அகத்தியர் தேவாரத் திரட்டு (மூலம்)

25.00

பக்கங்கள்: 68

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• பதினான்காம் நுாற்றாண்டில், சிவாலய முனிவருக்கு அகத்திய முனிவர் அருளியது, இந்த தேவாரத் திரட்டு
• சைவர்களின் அன்றாட பாராயணத்தில் இந்நுாலுக்கு சிறப்பான, முக்கியமான இடம் உண்டு
• இதில் உள்ள 25 பதிகங்களைப் பாராயணம் செய்தாலே, ஒட்டுமொத்த தேவாரப் பாக்களையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்
• தினசரி பாராயணத்திற்கு இந்நுால் அவசியம் என்பதில் ஐயமில்லை

Order on WhatsApp