0

சித்தர் பூமி சதுரகிரி

130.00

ஆசிரியர்: கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன்

பக்கங்கள்: 110

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

• தமிழகத்தின் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலை எப்படித் தவிர்க்க இயலாததோ அதேபோல், சதுரகிரியும் தவிர்க்க இயலாதது
• இன்றைய விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ளதுதான் சதுரகிரி மலை
• அங்குள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்ற அனுபவத்தை இந்நுாலாசிரியர் மிக சுவாரசியமாக விவரிக்கிறார்
• சித்தர்களைப் பற்றியும், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் விளக்குகிறார்
• சதுரகிரி பற்றிய அறிய விரும்புவோர் இந்நுாலை வாசிக்கலாம்

Order on WhatsApp