பதவுரையாசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை
பக்கங்கள்: 66
வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை
• உமாபதி சிவாச்சாரியர் இயற்றிய சித்தாந்த அட்டகம் எனும் எட்டு நுால்களுள் நெஞ்சுவிடு துாது நுாலும் ஒன்று
• இது தமது ஞானாசிரியரான மறைஞானசம்பந்த சிவத்திடம் தனது நெஞ்சினைத் துாது விடுதல் போல பாடிய நுால்
• இதில் சைவ சித்தாந்த தத்துவ விளக்கங்கள், உண்மை உபதேசங்கள், பிற சமயங்களின் பொய்யான வாதங்கள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன
• சித்தாந்த பண்டித பூஷணம் அவர்கள், பதவுரையாக இந்நுாலுக்கு எளிய முறையில், உரை வரைந்துள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய சித்தாந்த சாத்திரம் இந்நுால்
நெஞ்சுவிடு துாது – மூலமும் பதவுரையும்
₹30.00
ஆசிரியர்: ஸ்ரீமத் உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
பதவுரையாசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை
பக்கங்கள்: 66
வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை
• உமாபதி சிவாச்சாரியர் இயற்றிய சித்தாந்த அட்டகம் எனும் எட்டு நுால்களுள் நெஞ்சுவிடு துாது நுாலும் ஒன்று
• இது தமது ஞானாசிரியரான மறைஞானசம்பந்த சிவத்திடம் தனது நெஞ்சினைத் துாது விடுதல் போல பாடிய நுால்
• இதில் சைவ சித்தாந்த தத்துவ விளக்கங்கள், உண்மை உபதேசங்கள், பிற சமயங்களின் பொய்யான வாதங்கள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன
• சித்தாந்த பண்டித பூஷணம் அவர்கள், பதவுரையாக இந்நுாலுக்கு எளிய முறையில், உரை வரைந்துள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய சித்தாந்த சாத்திரம் இந்நுால்
Related Books
உண்மை விளக்கம் (தெளிவுரையுடன்)
₹15.00 Add to cartST. Umapati’s Six Saiva Siddhantha Sastras (சித்தாந்த சாத்திரங்கள் ஆறு நுால்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
₹100.00 Add to cartசிவஞானபோத வசனாலங்கார தீபம்
₹400.00 Add to cartநெஞ்சுவிடு துாது (தெளிவுரையுடன்)
₹20.00 Add to cart