சமயக் குரவர்கள் நால்வர்
₹200.00
ஆசிரியர்: ஜெயந்தி நாகராஜன்
பக்கங்கள்: 160
வெளியீடு: சுவாசம் பதிப்பகம்
• சைவ சமயக் குரவர்களாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகியோர் போற்றப்படுகின்றனர்
• இவர்களின் அருள் வரலாற்றை, ஜெயந்தி நாகராஜன் எளிய நடையில் அனைவரின் மனதிலும் பதியும்படி எழுதியுள்ளார்
• கால வரிசைப்படி, திருநாவுக்கரசு சுவாமிகளை முதலிலும் திருஞானசம்பந்தர் முதலிய மூவர்களை அடுத்தடுத்தும் வைத்து எழுதியுள்ளார்
• சைவ சமயம் பற்றியும், நால்வர் பெருமக்கள் பற்றியும் அறிய விரும்பும் அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது





