0

வேதாந்தப் பிரதீபம்

250.00

ஆசிரியர்: ஸ்ரீ இராமசுவாமிகள்

பக்கங்கள்: 296

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• கேரளாவில், தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளை ஒழித்த நாராயண குருவின் சீடர், இராமசுவாமி என்பவர் தான் இந்நுாலின் ஆசிரியர்
• வேதாந்தப் பண்டிதர் கோ. வடிவேலுச் செட்டியார் மேற்பார்வையில் இந்நுால் அச்சாகியுள்ளது
• கேள்வி – பதில் வடிவில், வேதாந்தத் தத்துவத்தை எளிமையாக யாவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு கொடுத்துள்ளார் ஆசிரியர்
• மொத்தம் ஐந்து தலைப்புகளில் இந்நுாலை அமைத்துள்ளார்

Order on WhatsApp