பல்லவர் வரலாறு
₹230.00
ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்
பக்கங்கள்: 352
வெளியீடு: தமிழ் வளர்ச்சி இயக்ககம்
• 1944ஆம் ஆண்டு, சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம் மூலம் வெளியான இந்நுால் தற்போது மறுபதிப்பு காண்கிறது
• பல்லவர், களப்பிரர், முற்கால, இடைக்கால, பிற்காலப் பல்லவர்கள், அவர்களில் சிறந்து விளங்கிய மகேந்திரவர்மன் முதலாகிய எட்டுப் பல்லவ மன்னர்கள் பற்றிய விரிவான செய்திகள் என இந்நுால் ஒரு கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறது
• பல்லவர் ஆட்சியில் சிறந்து விளங்கிய சைவ மடங்கள், காளாமுக சைவப் பிரிவு, பெளத்தம், சமணம் போன்றவை பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்
• பல்லவ ஆட்சி முறை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும், சைவ அன்பர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது












