• 1950 களில், அமுதநிலையம் வாயிலாக, உள்ளம் கவர் கள்வன், பின்னு செஞ்சடை, சிற்றம்பலம் என்ற மூன்று நுால்களை கி.வா.ஜ., வெளியிட்டார்
• மொத்தம் 32 தேவாரப் பாடல்களுக்கு இம்மூன்று நுால்களில் விளக்கம் அளித்திருந்தார்
• இந்த மூன்று நுால்களையும் ஒன்றாக சேர்த்து, திருமுறை மலர்கள் என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது
• எளிய, இனிய நடையில் தேவாரப் பாடல்களுக்கு கி.வா.ஜ. விளக்கம் அளித்துள்ளார்
• திருமுறைகளைப் பயில வேண்டும் என்ற விருப்பம் கொண்ட ஆர்வலர்களுக்கு இந்நுால் வரப்பிரசாதம்
திருமுறை மலர்கள்
₹160.00
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்
பக்கங்கள்: 242
வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை
• 1950 களில், அமுதநிலையம் வாயிலாக, உள்ளம் கவர் கள்வன், பின்னு செஞ்சடை, சிற்றம்பலம் என்ற மூன்று நுால்களை கி.வா.ஜ., வெளியிட்டார்
• மொத்தம் 32 தேவாரப் பாடல்களுக்கு இம்மூன்று நுால்களில் விளக்கம் அளித்திருந்தார்
• இந்த மூன்று நுால்களையும் ஒன்றாக சேர்த்து, திருமுறை மலர்கள் என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது
• எளிய, இனிய நடையில் தேவாரப் பாடல்களுக்கு கி.வா.ஜ. விளக்கம் அளித்துள்ளார்
• திருமுறைகளைப் பயில வேண்டும் என்ற விருப்பம் கொண்ட ஆர்வலர்களுக்கு இந்நுால் வரப்பிரசாதம்
Related Books
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ( முதல் திருமுறை – பண்முறை)
₹100.00 Add to cartகாரைக்கால் அம்மையார் வரலாறும் பதிகங்களும்
₹100.00 Add to cartSt. Tirunavukkarasar’s Tirumurai The Fifth (அப்பர் அடிகளின் ஐந்தாம் திருமுறை ஆங்கில மொழிபெயர்ப்பு)
₹600.00 Add to cartநீதிநெறி விளக்கம் (மூலம் மட்டும்)
₹30.00 Add to cart