0

திருப்பெருந்துறைப் புராணம்

130.00

ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பக்கங்கள்: 208

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• இப்புராணம் மொத்தம் 35 படலங்களில், 1656 செய்யுட்களைக் கொண்டது
• 1892 ஆம் ஆண்டு, திருவாவடுதுறை ஆதீனத்தின் நிதியுதவியைக் கொண்டு உ.வே.சாமிநாதையர் அச்சிட்டார்
• உ.வே.சா., பதிப்பு என்பதால் சீர்பிரித்துத் தெளிவாக அச்சிட்டுள்ளார்
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1892 ஆம் ஆண்டின் பதிப்பு நகலாக அச்சிடப்பட்டுள்ளது
• தலபுராணங்களைப் பயின்று அவற்றின் வழி சமூகவியலை உணர விரும்புவோர் இந்த நுாலை அவசியம் பயில வேண்டும்

Order on WhatsApp