அருணகிரிநாதர் வரலாறும் நுாலாராய்ச்சியும்
₹140.00
ஆசிரியர்: தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை
பக்கங்கள்: 280
வெளியீடு: தமிழ் வளர்ச்சி இயக்ககம்
- தமிழ் இலக்கிய உலகில் மாபெரும் புரட்சி செய்தவர்கள் இருவர். ஒருவர் ஆளுடைய பிள்ளையார். மற்றொருவர், அருணகிரிநாதர்
- அருணகிரிநாதரின் சந்தக் கவிகளான திருப்புகழை பயிலாதார் இருக்க முடியாது
- அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான நேரடிச் சான்றுகள் கிடைக்கவில்லை
- அகச்சான்றுகள் வழியே இந்நுாலை எழுதியுள்ளார் ஆசிரியர்
- ஆசிரியரின் தந்தை, வ. த. சுப்பிரமணிய பிள்ளை தான், திருப்புகழை முதன்முதலில் தொகுத்து அச்சிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
- அருணகிரிநாதரின் வரலாற்றை அறிய விரும்புவோர், திருப்புகழின் மையக் கருத்தினைப் புரிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது







