0

சங்கற்ப நிராகரணம் – சார்புக் கட்டுரை

135.00

ஆசிரியர்: ஆதீனப் புலவர் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்

பக்கங்கள்: 276

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சிவஞானசித்தியார் பரபக்கம் போல, பிற சமயங்களின் தத்துவங்களைச் சுட்டி அவற்றை மறுப்பது இந்நுால்
• சந்தானக் குரவருள் நான்கமவரான ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிய சித்தாந்த அட்டகத்தில், கடைசி நுால் இது
• மாயாவாதி முதல் சைவ வாதி வரை ஒன்பது மதங்களை மறுத்துள்ளார் உமாபதி சிவம்
• இவற்றில், மாயாவாதி மதமும் நிராகரணமும், சித்தியார் பரபக்கத்தை விட விரிவானவை
• இந்த நுாலை எளிய கட்டுரை வடிவில் வழங்கியுள்ளார் ஆசிரியர்
• சைவ சித்தாந்தம் பயில்வோர்க்கான அடிப்படை நுால்களில் இது மிக முக்கியமானது

Order on WhatsApp