நெஞ்சுவிடு துாது நுாலின் நீர்மைக் கட்டுரை
₹115.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 268
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சித்தாந்த அட்டகத்தில் இந்நுாலும் ஒன்று
• இந்நுாலில் தான், ‘தெய்வப் புலமைத் திருவள்ளுவர்’ என திருவள்ளுவரை உமாபதி சிவம் போற்றியுள்ளார்
• தம்மை ஆட்கொண்ட குருநாதர் மறைஞானசம்பந்தரிடத்து தம் நெஞ்சையே துாதாக விடுப்பது போல் எழுதியது இந்நுால்
• இந்நுாலுக்கு எளிய நடையில், விரிவான விளக்கவுரை எழுதியுள்ளார் உரையாசிரியர்


