போற்றி பஃறொடை நுாலின் ஏற்புக் கட்டுரை
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 146
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சித்தாந்த அட்டகத்தில் இந்நுால் ஒன்று
• மொத்தம் 95 கலிவெண்பாக்களால் ஆனது இந்நுால்
• தம் குருநாதரான மறைஞானசம்பந்தரிடத்துத் தாம் பெற்ற அருட்பேற்றை வியந்து பாடியது இந்நுால்
• சித்தாந்த சைவ நுட்பங்கள் அனைத்தையும் உள்ளடக்கி எளிய முறையில் உரை எழுதியுள்ளார் உரையாசிரியர்


