• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான தண்டபாணி தேசிகர், திருமந்திரம் முழுமைக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் எனும் உரை எழுதியுள்ளார்
• அதில், 5, 6 ஆம் தந்திரங்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• மொத்தம் 285 பாடல்களுக்கான உரை இதில் உள்ளது
• திருமந்திரம், ஐந்து மற்றும் ஆறாம் தந்திரங்கள் ஆகியவை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்
திருமூலர் திருமந்திரம் – 5, 6 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹150.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
பக்கங்கள்: 414
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான தண்டபாணி தேசிகர், திருமந்திரம் முழுமைக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் எனும் உரை எழுதியுள்ளார்
• அதில், 5, 6 ஆம் தந்திரங்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• மொத்தம் 285 பாடல்களுக்கான உரை இதில் உள்ளது
• திருமந்திரம், ஐந்து மற்றும் ஆறாம் தந்திரங்கள் ஆகியவை பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்
Related Books
The History of Manikkavacagar – மாணிக்கவாசகர் வரலாறு
Read moreSeven Ethico – Didactic Works In Tamil
Read moreKUYIL PAATTU
Read moreதிருநான்மறை விளக்க ஆராய்ச்சி
₹450.00 Add to cart