• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான தண்டபாணி தேசிகர், திருமந்திரம் முழுமைக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் எனும் உரை எழுதியுள்ளார்
• இதில், நான்காம் தந்திரம் மட்டும் இடம் பெற்றுள்ளது
• மொத்தம் 534 பாடல்களுக்கான உரை இதில் உள்ளது
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்
திருமூலர் திருமந்திரம் – நான்காம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹190.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
பக்கங்கள்: 496
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஆதீன வித்துவானும் சைவ சித்தாந்தப் பேரறிஞருமான தண்டபாணி தேசிகர், திருமந்திரம் முழுமைக்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் எனும் உரை எழுதியுள்ளார்
• இதில், நான்காம் தந்திரம் மட்டும் இடம் பெற்றுள்ளது
• மொத்தம் 534 பாடல்களுக்கான உரை இதில் உள்ளது
• சைவ சித்தாந்த நுட்பங்கள் செறிந்த இந்த உரை, தத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் பொக்கிஷம்
Related Books
சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்
₹200.00 Add to cartபெரியபுராணம்
₹700.00 Add to cartமனோன்மணீயம்: மறக்கப்பட்ட கட்டுரைகள்
₹100.00 Add to cartசேதுபந்தனம் (இராமர் பாலம்)
₹50.00 Add to cart