0

மயிலாடுதுறை ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில் தலவரலாறு

30.00

ஆசிரியர்: புலவர் சி. மகாலிங்கம், திருவாவடுதுறை

பக்கங்கள்: 96

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் மேற்கு ரதவீதிக்கு மேற்கே இக்கோயில் அமைந்துள்ளது
• தலபுராணச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள், திருவிழாக்கள், தீர்த்த மகத்துவம், கல்வெட்டுச் சுருக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன
• சப்தஸ்தானம், திருமயிலாடுதுறை இலக்கியங்கள், ச. தண்டபாணி தேசிகர் எழுதிய கும்பாபிேஷக தத்துவம், யாகசாலை தத்துவமும் மஹா கும்பாபிேஷகமும், த. ச. மீ., எழுதிய சமயம், சைவாகமங்கள், சு. குஞ்சிதபாதம் எழுதிய முப்பொருள் உணர்வு, கோதிலா விடைக்கொடி, தமிழ் மாமுனிவர் சிவஞான முனிவர், அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் வடிப்பதில் கையாளப்படும் அளவீடுகள் ஆகிய அரிய கட்டுரைகள், நுாலின் பின்னால் சேர்க்கப்பட்டுள்ளன

Order on WhatsApp