
Description
ஆசிரியர் (Author): சி. சுப்பிரமணிய பாரதி
பக்கங்கள் (Pages): 160
ESSAYS AND OTHER PROSE FRAGMENTS
பதிப்பாசிரியர்: ஏ. நடராஜன்
வெளியீடு: A. NATARAJAN
மகாகவி பாரதி, தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் நன்கு பயின்றவர்
தமிழில் மட்டுமின்றி அவர் ஆங்கிலத்திலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்
அவரது சகோதரர், விஸ்வநாத ஐயர், 1937ஆம் ஆண்டு, பாரதியின் ஆங்கிலக் கவிதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து முதல் பதிப்பாக வெளியிட்டார்
அந்த முதல் பதிப்பில் இடம்பெறாத, புதிய கவிதைகள் மற்றும் கட்டுரைகளோடு இந்நுால் 1980ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது
இதில், 22 ஆங்கிலக் கவிதைகளும், 34 ஆங்கிலக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன
இவற்றில் பல பாரதி நேரடியாகப் பாடியவை; சில அவர் மொழிபெயர்த்தவை
பாரதி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால்


Reviews
There are no reviews yet.