0

பன்னிரு திருமுறை திரட்டு

50.00

தொகுப்பு: முனைவர் ராம. கெளசல்யா

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-036 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 96

தொகுப்பு: முனைவர் ராம. கெளசல்யா
வெளியீடு: T.R.N.M.L. and Publications
தஞ்சை மாவட்டம், திருவையாற்றை அடுத்துள்ள திருநெய்த்தானத்தில் (தில்லைஸ்தானம்) மரபு பவுண்டேஷன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது
அவ்வமைப்பின் சார்பில், கிராமத்துக் குழந்தைகளுக்கு திருமுறைகள், நீதிநுால்கள் போன்றவை கற்பிக்கப்பட்டன
அதில், திருமுறைகள் கற்பிப்பதற்காக, பாடல்கள் தொகுக்கப்பட்டு இந்நுாலாக வெளியிடப்பட்டது
குழந்தைகள், சிறார் உள்ளிட்டோருக்குத் தேவையான அடிப்படை பாடல்கள் மட்டும் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
சமய வகுப்புகள் நடத்துவோர், நடத்த ஆர்வமுள்ளோருக்கு இந்நுால் நல்ல வழிகாட்டியாக அமையும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பன்னிரு திருமுறை திரட்டு”

Your email address will not be published. Required fields are marked *