0

Tiruvacakam – Word Beatific

300.00

Translation: S. A. Sankaranarayanan

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-034 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 312

Translation: S. A. Sankaranarayanan
வெளியீடு: சூரியனார்கோயில் ஆதீனம்
குடந்தைக் கல்லுாரி ஆங்கிலப் பேராசிரியரான திரு. சங்கரநாராயணன், சூரியனார்கோயில் ஆதீன மாத வெளியீடான ‘சிவசிவா’ இதழில், ஆங்கிலத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்
அவரது திருவாசகம் – ஆங்கில மொழிபெயர்ப்பு நுால் இது. இதில், 25 பக்கங்களுக்கு விரிவான ஆய்வு முன்னுரை ஒன்றை அவரே எழுதியுள்ளார். டி. என். ஆர். அணிந்துரை அளித்துள்ளார்
ஆங்கிலம் வழி திருவாசகத்தை அறிய விரும்புவோருக்கு இந்நுால் வழிகாட்டியாக அமையும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tiruvacakam – Word Beatific”

Your email address will not be published. Required fields are marked *