0

மனோன்மணீயம்: மறக்கப்பட்ட கட்டுரைகள்

பதிப்பாசிரியர்கள்: சத்தியமூர்த்தி, சேதுபந்தனன்

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-029 Categories: , Tags: , ,

Description

பதிப்பாசிரியர்கள்: சத்தியமூர்த்தி, சேதுபந்தனன்
பக்கம்: 104
விலை: ரூ. 100
வெளியீடு: திராவிடச் சான்றோர் பேரவை
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, 1891 ஆம் ஆண்டு மனோன்மணீயம் நாடக நுாலை வெளியிட்டார். அதன் செம்மையான மறுபதிப்பு, 1922 ஆம் ஆண்டு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையால் வெளியிடப்பட்டது
அப்பதிப்பில், அந்நாடகம் குறித்து சில கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. பின் வந்த பதிப்புகளில் அக்கட்டுரைகள் விடப்பட்டன
அக்கட்டுரைகளை மட்டும் தொகுத்து இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது
சுந்தரம் பிள்ளை, வடமொழிக்கு எதிரியல்லர் என, இந்நுால் பதிப்பாசிரியர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனோன்மணீயம்: மறக்கப்பட்ட கட்டுரைகள்”

Your email address will not be published. Required fields are marked *