
பகவத் கீதா
தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும்: சர். பொன்னம்பலம் ராமநாதன்
தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும்: சர். பொன்னம்பலம் ராமநாதன்
பக்கம்: 534
விலை: ரூ. 500
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
இலங்கை தேசியத் தலைவர்களுள் மிகப் புகழ் வாய்ந்தவர் சர். பொன்னம்பலம் ராமநாதன்
இருமுறை சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கலை, பண்பாடு, தத்துவ ஆய்வுகளில் சிறந்து விளங்கினார்.
இவர், பகவத்கீதையை வடமொழியில் இருந்து தமிழில் பெயர்த்து, அதற்கு விருத்தியுரையும் எழுதியுள்ளார்
இந்நுால், 1914 ஆம் ஆண்டில் முதற்பதிப்பு கண்டது. அதன்பின், 2009 ஆம் ஆண்டு டி. என். ஆர். அவர்களால் மறுபதிப்பு கண்டது
பாரத தத்துவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நுால் இது


