0

Tiruloka Sitaram’s Gandharva Gaanam

80.00

Translation: Dr. T. N. Ramachandran

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-012 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 104

Translation: Dr. T. N. Ramachandran
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
தமிழ் இலக்கிய உலகில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாசிரியர் என பன்முகத் திறமையாளராக செயல்பட்டவர் திருலோக சீதாராம்
இவர் எழுதிய கவிதைகளில் ‘கந்தருவ கானம்’ என்பது குறிப்பிடத்தக்கது
அக்கவிதைத் தொகுப்பினை, 1970 ஆம் ஆண்டு ‘சிவாஜி’ இதழில் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடராக எழுதி வந்தார் டி. என். ஆர்.
அத்தொகுப்பு, 2010 ம் ஆண்டு நுாலாக உருப்பெற்றது
தமிழ் அன்னைக்குத் தொண்டு செய்தவர்களில், திருலோக சீதாராமுக்கு முக்கிய இடம் உண்டு என்பதை இந்நுாலை வாசிப்போர் உணர்வர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Tiruloka Sitaram’s Gandharva Gaanam”

Your email address will not be published. Required fields are marked *