SIX LONG POEMS FROM SANGAM TAMIL
₹100.00
மொழிபெயர்ப்பு: என். ரகுநாதன்
பக்கங்கள்: 124
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஆறு நுால்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது
- ‘தி இந்து’ நாளிதழில் எடிட்டோரியலில் பணியாற்றிய, என். ரகுநாதன், இந்த சங்க நுால்களை மொழிபெயர்த்தவர்
- ‘ரசிகன்’ என்ற புனைபெயரில் இவர் சில சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்
- சங்க இலக்கிய ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது






