0

திரு. வி. க. வின் ‘தேசபக்தன்’ கட்டுரைகள்

100.00

பதிப்பாசிரியர்: டாக்டர் டி. என். இராமச்சந்திரன்

பக்கங்கள்: 160

வெளியீடு: ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகம்

  • தமிழ்த்தென்றல் திரு. வி. க., தேசபக்தன், நவசக்தி என்ற இரண்டு இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார்
  • அவற்றில், தேசபக்தன் இதழில், 1917 டிசம்பர் முதல், 1920 ஜூலை வரையிலான காலகட்டத்தில் அவர் எழுதிய 40 கட்டுரைகளை, டி. என். ஆர். தொகுத்து இந்நுாலாகத் தந்துள்ளார்
  • நுாலகப் பேரறிஞர் அமரர் ரோஜா முத்தையாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு மலராக இந்நுால், 2001 ஆம் ஆண்டு வெளியானது
Order on WhatsApp