செம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கக் கட்டுரைகள்
₹200.00
பதிப்பாசிரியர்கள்: சத்தியமூர்த்தி, சேதுபந்தனன்
பக்கங்கள்: 191
வெளியீடு: திராவிடச் சான்றோர் பேரவை
- திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றுவதாகப் போக்கு காட்டி, இறுதியில் இறை மறுப்பில் வந்து நிற்கின்றன
- ஆனால் தமிழுக்கும் பக்திக்குமான தொடர்பினை மறுக்க முடியாது; மறைக்க முடியாது
- 2010 ஆம் ஆண்டு, கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது
- அதை முன்னிட்டும், அப்போதைய ஆட்சியாளர்களின் கருத்துகளை மறுக்கும் பொருட்டும் இந்நுால் வெளியானது
- தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய தகவல்கள் நிறைந்த நுால் இது




