எம்பெருமானாரும் திருவாய்மொழியும்
₹50.00
ஆசிரியர்: கல்விக்கடல் தி.வே. கோபாலய்யர்
பக்கங்கள்: 72
வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
- இராமானுஜர் திருமாலையாண்டானிடம் திருவாய்மொழி பயின்றார்
- அப்போது, ஆழ்வார் திருவுள்ளமாகத் தாம் கருதிச் சொல்லியருளிய செய்திகள் 40
- இச்செய்திகளை பின்வந்த உரையாசிரியர்கள், தம் உரைகளில் ஆங்காங்கே இராமானுஜர் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளனர்
- இந்நுாலில் அச்செய்திகளை ஒருங்கே திரட்டித் தந்துள்ளார் கல்விக்கடல்
- வைணவ உரை வளத்தை அனுபவிக்க விரும்புவோர் தவறவிடக் கூடாத நுால் இது





