0

The Saiva School of Hinduism

200.00

ஆசிரியர்: சு. சிவபாதசுந்தரம் | பக்கங்கள்: 189

Order on WhatsApp

Description

  • ஆசிரியர்: சு. சிவபாதசுந்தரம்
  • பக்கங்கள்: 189

புத்தக அளவு: கிரெளன்

இலங்கையின் சைவ அறிஞர்களுள் புகழ் பெற்றவர் சு. சிவபாதசுந்தரம்.

மாணவர்களுக்கான சைவ நுால்கள் உட்பட 16 நுால்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்

அவற்றில், சைவ சித்தாந்தம் குறித்து ஆங்கிலத்தில் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதிய நுால் இது

இதை மீண்டும் 1996 ஆம் ஆண்டு, ரோஜா முத்தையாவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் வெளியீடாக மறுபதிப்பு செய்தார் டி. என். ஆர்.

சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Reviews

There are no reviews yet.

Be the first to review “The Saiva School of Hinduism”

Your email address will not be published. Required fields are marked *