சிவஞானபோத வசனாலங்கார தீபம்
₹400.00
ஆசிரியர்: காசிவாசி செந்திநாதையர்
பக்கங்கள்: 308
வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
- காசிவாசி செந்திநாதையரின் படைப்புகளுள் இது மிக முக்கியமானது
- வடமொழி, தென்மொழிகளில் உள்ள சிவஞானபோத சூத்திரங்களையும் அவற்றின் மேற்கோள் சூத்திரங்களையும் வைத்துக் கொண்டு, அவற்றின் கருத்துக்களை படிப்படியாக வசன நடையில் விளக்கும் நுால் இது
- ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும், அத்தலைப்பிற்குரிய கேள்விகளை இணைத்துள்ளார் ஆசிரியர்
- ஒரு வகையில் இது தத்துவக் கல்லுாரிகளில் பாடமாக வைக்கத் தக்க வடிவத்தில் உருவாக்கப்பட்ட நுால் எனலாம்
- 1916 ஆம் ஆண்டுக்குப் பின், 2003 ஆம் ஆண்டு டி. என். ஆர். அவர்களால், ரோஜா முத்தையா அவர்களின் 11 ஆவது ஆண்டு நினைவு வெளியீடாக மறுபதிப்பு செய்யப்பட்டது
- சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால்





