New

The Culture of the Soul Among Western Nations
₹125.00
ஆசிரியர்: சர். பொன்னம்பலம் இராமநாதன் | பக்கங்கள்: 268 | வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
Description
- ஆசிரியர்: சர். பொன்னம்பலம் இராமநாதன்
- பக்கங்கள்: 268
- வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
இலங்கை தேசியத் தலைவர்களுள் மிகப் புகழ் வாய்ந்தவர் சர். பொன்னம்பலம் ராமநாதன்
இருமுறை சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கலை, பண்பாடு, தத்துவ ஆய்வுகளில் சிறந்து விளங்கினார்.
இந்நுாலில் பண்டைய கிரேக்கம் தொடங்கி 1907 ஆம் ஆண்டு வரையிலான தத்துவங்கள், மத நம்பிக்கைகள், மதச்சார்பின்மை கொள்கைகள் இவற்றைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்
1907 ஆம் ஆண்டுக்குப் பின், 2009 ஆம் ஆண்டு தனது 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்நுாலை டி. என். ஆர். மறுபதிப்பு செய்துள்ளார்
தத்துவவியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், பண்பாடு மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்நுால் அரிய பொக்கிஷம்


Reviews
There are no reviews yet.