The Indus Script: Legacy of Smith’s Guild Tokens Encoding Speech
₹100.00
ஆசிரியர்: டாக்டர். எஸ். கல்யாணராமன்
பக்கங்கள்: 72
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- சிந்து சமவெளி நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்தது என்றும், இல்லை என்றும் இரு கருத்துக்கள் ஆய்வுலகில் உள்ளன
- ஆரியப் படையெடுப்பு நடக்கவே இல்லை என்ற தரப்பைச் சேர்ந்தவர் இந்நுாலாசிரியர்
- ஹரியானா மாநிலம், ஃபர்மானா என்ற இடத்தில் கிடைத்த சில முத்திரைகள், சிந்துவெளி ஆய்வில் திருப்பங்களை ஏற்படுத்தின
- அந்த முத்திரைகளின் அடிப்படையில், நுாலாசிரியர் இந்நுாலை எழுதியுள்ளார்
- சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். அவர்களின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2009 ஆம் ஆண்டு இந்நுால் வெளியானது
- சிந்துவெளி ஆய்வாளர்களுக்கு இந்நுால் ஆய்வுக் களஞ்சியமாக அமையும்




