Tiruloka Sitaram’s Gandharva Gaanam
₹80.00
மொழிபெயர்ப்பு: Dr. T. N. Ramachandran
பக்கங்கள்: 104
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- தமிழ் இலக்கிய உலகில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாசிரியர் என பன்முகத் திறமையாளராக செயல்பட்டவர் திருலோக சீதாராம்
- இவர் எழுதிய கவிதைகளில் ‘கந்தருவ கானம்’ என்பது குறிப்பிடத்தக்கது
- அக்கவிதைத் தொகுப்பினை, 1970 ஆம் ஆண்டு ‘சிவாஜி’ இதழில் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொடராக எழுதி வந்தார் டி. என். ஆர்.
- அத்தொகுப்பு, 2010 ம் ஆண்டு நுாலாக உருப்பெற்றது
- தமிழ் அன்னைக்குத் தொண்டு செய்தவர்களில், திருலோக சீதாராமுக்கு முக்கிய இடம் உண்டு என்பதை இந்நுாலை வாசிப்போர் உணர்வர்





