St. Tirunavukkarasar’s Tirumurai The Fifth (அப்பர் அடிகளின் ஐந்தாம் திருமுறை ஆங்கில மொழிபெயர்ப்பு)
₹600.00
மொழிபெயர்ப்பு: Prof. K.G. Seshadri
பக்கங்கள்: 509
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- தஞ்சையின் மன்னர் சரபோஜி அரசுக் கல்லுாரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.ஜி. சேஷாத்ரி அவர்கள்
- பணியின்போதே அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருமுறை நுால் இது
- சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர்., இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்து அணிந்துரையும், அப்பரடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்
- ஆங்கிலம் வழியாக திருமுறை அறிய வேண்டும் என விரும்புவோர்க்கு இந்நுால் மிக உதவியாக அமையும்






