ஆசிரியர்: வாழைக்குறிச்சி சுவாமிநாதன்
உரையாசிரியர்: முனைவர் வே. சீதாலட்சுமி
பக்கங்கள்: 13
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• திருப்பனந்தாள் தலத்தின் வடக்கு வீதியில் உள்ளது வீரியம்மன் கோயில்
• இந்த அம்மையின் மீது வாழைக்குறிச்சி சுவாமிநாதன், 14 சீர் கொண்ட கழிநெடிலடி விருத்தப் பாவால், 10 பாடல்கள் புனைந்தார். இந்நுால் 1935ல் மூலம் மட்டும் வெளியானது
• 2011ல் நடந்த அக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது, இந்நுால் உரையுடன் வெளியிடப்பட்டது
• அருஞ்சொற்பொருளும், பொழிப்புரையுமாக இவ்வுரை அமைந்துள்ளது
ஸ்ரீவீரியம்மன் பதிகம் (உரையுடன்)
₹6.00

Related Books
திருவாசகம் – குருவருள் விளக்கம் எனும் உரையுடன் – இரண்டாம் பாகம்
₹550.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – 5, 6 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹150.00 Add to cartஒளவையார் அருளிச் செய்த நல்வழி (மூலமும் திருத்தப்பட்ட உரையும்)
₹10.00 Add to cartஅபிராமியந்தாதி (மூலமும் உரையும்)
₹25.00 Add to cart