ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம்
₹50.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் த. கைலாச பிள்ளை
பக்கங்கள்: 192
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• சைவப் பெருமக்கள் தம் உள்ளத்திலே வைத்துப் போற்ற வேண்டிய உத்தமர் ஆறுமுக நாவலர்
• சமகாலத்து புலவர்களும், வித்துவான்களும், கவிராயர்களும் மனிதர்களைப் பாடிக் கொண்டிருந்தபோது, சைவ சமய வளர்ச்சிக்காகவே சிந்தித்து, பல்வேறு சாதனைகளைச் செய்தவர்
• ஆங்கிலேயர்களிடம் சிறிது காலம் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு, பள்ளிக்கூடங்களை நிறுவி, அவற்றுக்குப் பாடத்திட்டங்களை வகுத்து, நுால்கள் வெளியிட்டதோடு, சம்பளம் பெறாமல் தாமே ஆசிரியராக இருந்து சைவ சமயத்திற்கு உழைத்தவர்
• பிழையின்றி நுால்களை அச்சிடுவதற்கு இன்றும் இவர் தான் முன்னோடி
• வசனநடை கைவந்த வல்லாளர் என இன்றும் போற்றப்படுகிறவர்
• இவரது வாழ்க்கை வரலாற்றை நாம் படிக்குந்தோறும் நம் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தோடும்
• சைவ சமயமே தம் உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்த இந்தப் பெருந்தகையின் வாழ்க்கை வரலாற்று நுால் ஒவ்வொரு சைவனின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும்
• ஒவ்வொரு சைவனும் இந்நுாலை கட்டாயம் வாசிக்க வேண்டும். இன்றைய சைவ உலகின் வீழ்ச்சியைத் தடுக்க இவரது வரலாறே நமக்குப் பெருந்துணையாகும்
Related Books
-
New

திருவாசக ஆராய்ச்சியுரை (மூன்று பாகங்கள்)
₹2,500.00 Add to cart -
New

சைவ சமய நெறி – மூலமும் புத்துரையும்
₹60.00 Add to cart -
New

கொடிக்கவியும் வினாவெண்பாவும் (தெளிவுரையுடன்)
₹15.00 Add to cart -
New

மயூரகிரி புராணம் (மூலமும் உரையும்) & குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதப் பெருமான் பிரபந்தத் திரட்டு
₹1,100.00 Add to cart

