0

ஸ்ரீ அம்பலவாண தேசிகர் கலம்பகம்

₹50.00

ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

உரையாசிரியர்: பூவாளூர் வித்வான் க. கதிரேசன்

பக்கங்கள்: 142

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • திருவாவடுதுறை ஆதீனத்தில் 15 ஆம் பட்டமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர் மீது மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் பாடப்பட்டது இந்நுால்
  • சொல்நலம், பொருள் வளம், அணிநயம் எனச் செய்யுள் இன்பம் யாவும் ஒருங்கே பெற்றுச் சிறந்து திகழ்கின்றது இந்நுால்
  • ஆதீனம் சார்ந்த பல்வேறு சம்பிரதாயங்களை எடுத்துரைக்கின்றது
  • நுாலின் உரை அருஞ்சொற்பொருளும்,  பொழிப்புரையும், விளக்கவுரையும், இலக்கணக் குறிப்பும், அணிநலமும் கொண்டதாகத் திகழ்கின்றது
Order on WhatsApp