மதுரை நாயக்கர்கள்
₹275.00
ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்
பக்கங்கள்: 231
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• தமிழகத்தில் பொ.யு. 1378 – 1528 வரையிலான காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசின் நிர்வாகம் இருந்தது
• 1529ம் ஆண்டு தொடங்கி நாயக்கர்களின் ஆட்சி தொடங்குகிறது
• தமிழகத்தின் மொழி, கலை, கலாசாரம், கோயில் கட்டிடக் கலை, பொருளாதாரம் என அனைத்திலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது நாயக்கர்களின் ஆட்சி தான்
• மதுரையைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்ட நாயக்கர்களின் வரலாற்றை அறிமுகப்படுத்துகிறது இந்நுால்






