மண்ணிப்படிக்கரைப் புராணம் (அரும்பத உரையுடன்)
₹80.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
அரும்பத உரை: உ. வே. சாமிநாதையர்
பக்கங்கள்: 106
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- இன்றைய நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகே இலுப்பைப்பட்டு என்ற பெயரில் பழமண்ணிப்படிக்கரை என்ற தேவாரத் திருத்தலம் உள்ளது
- 1864 ஆம் ஆண்டு மகாவித்துவானால் இயற்றப்பட்ட இத்தலபுராணத்தை, 1907 ஆம் ஆண்டில், தமிழ்த்தாத்தா உ. வே. சா., அரும்பத உரையுடன் பதிப்பித்தார்
- மொத்தம் 20 படலங்களுடன் 501 செய்யுட்களில் இத்தலபுராணம் இயற்றப்பட்டுள்ளது
- பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம்; அவர்கள் பற்றிய செய்திகளும் தலபுராணத்தில் உள்ளன





