புதுக்கோயில் சடங்கு ஐந்து (நுாதனாலய பஞ்ச சம்ஸ்காரம்) – புதிய ஆலயம் அமைப்பது எப்படி?
₹200.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 72
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• கோயில்கள் என்பவை வெறும் கட்டடங்கள் அல்ல. அவை நம் ஆன்மாவை மேம்படுத்தி இறைவனோடு சேர்க்கப் பயன்படும் கருவிகள்
• கோயில்கள், சைவ ஆகமங்களின்படி தான் கட்டப்பட வேண்டும். மாறாக இன்று, நன்கொடை கொடுப்போரின் விருப்பங்களுக்கு ஏற்ப கோயில்கள் கட்டப்படுகின்றன
• சைவ ஆகமங்களின்படி, புதுக்கோயில் கட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்நுால் பட்டியலிட்டு விளக்குகிறது
• அடிக்கல் நாட்டல், கருப்பேழை வைத்தல், நிலைக்கல் நாட்டல், தலைக்கல் உச்சிமூடுதல், கலசம் வைத்தல், சிலைகளுக்கு கண் திறத்தல் போன்ற பல்வேறு கிரியைகளை இந்நுால் விளக்குகிறது
• ஒவ்வொரு கிரியைக்கும் தேவையான பொருட்களையும் இந்நுால் விரிவாக சொல்கிறது
• கோயில் கட்ட விரும்புவோர், அர்ச்சகர்கள், ஆசார்யர்களுக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்





