0

பாலஸ்தாபன விதி – ஆகமக் கோயில் அமைப்பு முறை – பாகம் 3

200.00

ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 64

வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்

• ஆகமக் கோயில் அமைப்பு முறை என்ற இந்த நுால் மொத்தம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது
• மூன்றாம் பாகமாகிய இதில், இளங்கோயில் எனப்படும் பாலஸ்தாபனம் பற்றிய விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன
• பாலலிங்கம் இயற்றுவதற்கான விதிகள், வேள்வி முறைகள் ஆகியன விரிவாக இடம் பெற்றுள்ளன
• ஆகம மாணவர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் மிக உதவிகரமான நுால் இது

Order on WhatsApp