0

பார்த்திப பூசாவிதி

60.00

பக்கங்கள்: 80

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• ஆன்மார்த்தம், பரார்த்தம் என சிவபூஜை இருவகைப்படும்
• இவற்றுள், முறைப்படி தீட்சை பெற்று வீட்டில் செய்யப்படுவது ஆன்மார்த்தம்; திருக்கோயில்களில் நடப்பது பரார்த்தம்
• திருவாவடுதுறை ஆதீன மரபுப்படி, இல்லறத்தார் சிவபூஜை செய்வது குறித்த ஓலைச் சுவடி ஒன்று, தஞ்சை சரசுவதி மகாலில் உள்ளது
• அதன் அடிப்படையில் இந்நுால் நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது
• இந்நுாலில் மந்திரங்களுக்கு பீஜங்கள் கொடுக்கப்படவில்லை
• நுாலின் தொடக்கத்தில், சிவபூஜை பீடத்தின் விரிவான படமும், நிறைவில், முத்திரைகளுக்கான படங்கள், தேவதைகளின் படங்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp