0

படைவீட்டுத் திருப்புகழ்

450.00

பதிப்பாசிரியர்: சிவதனுஷ்

பக்கங்கள்: 326

வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்

• அருணகிரிநாதர் 16 ஆயிரம் பாடல்கள் பாடியதாக சொல்லப்பட்டாலும் இன்று நமக்குக் கிடைப்பன, 1332 திருப்புகழ்கள் மட்டுமே
• இவற்றில், 317 திருப்புகழ்கள், ஆறுபடைவீடுகளில் மட்டும் பாடப்பட்டவை
• இவை அனைத்தையும் ஒரே நுாலாகத் தொகுத்து, பெரிய எழுத்துக்களில் அழகாக வெளியிட்டுள்ளார் பதிப்பாசிரியர்
• அதோடு ஒவ்வொரு தலம் பற்றிய தலக்குறிப்பும் ஒரு பக்க அளவில் இடம் பெறுகிறது
• திருப்புகழ் அன்பர்கள் மட்டுமின்றி சைவப் பெருமக்களும் இந்நுாலை தினசரி பாராயணத்திற்குரிய நுாலாக வாங்கிக் கொள்ளலாம்
• கெட்டி அட்டையில், தெளிவான எழுத்துருவோடு அழகாக அமைந்த நுால் இது

Order on WhatsApp