தேவீ விரதங்களும் பூசை முறைகளும்
₹400.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 192
வெளியீடு: பைரவசுந்தர பட்டர் – மங்களா தம்பதியின் மணிவிழா நிகழ்ச்சி வெளியீடு
• சைவ சித்தாந்தத்தைப் பொருத்தவரை, சிவமும் சக்தியும் பிரிக்க முடியாதவை
• அவ்வகையில் தேவிக்கான வழிபாடுகளும், விரதங்களும் சைவர்களுக்கும் உண்டு
• இந்நுாலில், ஐந்து வகை நவராத்திரிகள், ஆடி மாத வழிபாடுகள், நவராத்திரி விரத வகைகள், கேதார கெளரீ விரதம், லலிதா விரதம், கெளரீ விரதங்கள், துர்கா தேவி பூஜைகள் என பல்வேறு வழிபாடுகளும் விரதங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
• திருக்கோயில்கள், வீடுகள் என இரண்டிலும் கடைப்பிடிக்கப்படும் விரதங்களையும் விழாக்களையும் இந்நுால் விளக்குகிறது
• நுாலின் இறுதியில், லலிதா, மீனாட்சி, லலிதா புவனேஸ்வரி, கெளரீ, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான 108 நாமாவளிகள் கொடுக்கப்பட்டுள்ளன
• அம்மையை வழிபடுவோருக்கு மட்டுமின்றி சைவர்களுக்கும் ஏனைய அன்பர்களுக்கும் பெரிதும் பயன்படும் நுால்








