0

திருவெண்காட்டுப் புராணம் (வசனச் சுருக்கத்துடன்)

₹200.00

ஆசிரியர்: சைவ எல்லப்ப நாவலர்

பக்கங்கள்: 172

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • இன்றைய மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ளது திருவெண்காடு என்ற தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்
  • இத்தலத்திற்கு சைவ எல்லப்ப நாவலர், மொத்தம் 18 சருக்கங்களுடன் 614 செய்யுட்களுடன் அருமையான தலபுராணம் பாடியுள்ளார்
  • சைவ சித்தாந்தக் கருத்துகள் அமையப் பெற்ற அரிய தலபுராணம்
  • ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும் அச்சருக்கத்தின் உரைநடைச் சுருக்கம் இடம் பெற்றுள்ளது
  • எந்த தலபுராணத்திலும் காண இயலாத விதமாக, முதல் ஏழு திருமுறைகள், பட்டினத்தடிகள் ஆகியோருக்கு பாயிரத்தில் அருமையான பாடல்கள் இயற்றிச் சேர்த்துள்ளார் நாவலர்
  • அதோடு, மெய்கண்டாரின் வரலாற்றையும் இரு பாடல்களில் பாடிச் சேர்த்துள்ளார்
  • சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய தலபுராணம்
Order on WhatsApp