0

தாகூர்

100.00

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

Order on WhatsApp

Description

ஆசிரியர் (Author): பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன்
பக்கங்கள் (Pages): 176

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்
பாரதக் கவிஞர்களுள் மிகவும் புகழ் பெற்றவரான ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்று நுால் இது
தாகூரின் எழுத்துக்களின் அடிப்படையில் அவரது பணிகளை மதிப்பிட்டுக் காட்டுகிறது இந்நுால்
தாகூர் உலகை நேசித்த மகா கவிஞர் என்பதை இந்நுால் தெளிவுபடச் சித்திரிக்கிறது
–––––––––––––––––––––––––––––––––––––
மறையின் மறைபொருள்
ஆசிரியர்: ஸ்ரீ அங்கிரஸ்
பக்கம்: 259
விலை: ரூ. 100
வெளியீடு: WEBOLIM
ஆரிய – திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சில வெள்ளையர்களும் அவர்களை அனுசரித்த பல இந்தியர்களும் வேதத்திற்கு விளக்கம் அளித்தனர்
அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவும், வேதத்தின் உண்மையான விளக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களின் மூத்த மகன், ஸ்ரீரங்கன்ஜி, ஸ்ரீஅங்கிரஸ் என்ற புனைபெயரில் இந்நுாலை வெளியிட்டுள்ளார்
இது, ரிக்வேதம், யஜூர்வேதம் ஆகிய இருவேதங்களின் உள்ளுறைப் பொருளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது
வேதங்கள் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாகூர்”

Your email address will not be published. Required fields are marked *