சிவஞானபோதம் பழையவுரை
₹125.00
பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 192
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• துறைசை ஆதீனத்தைச் சேர்ந்த பெரியோர் ஒருவரால் எழுதப்பட்டது இவ்வுரை
• பெரிதும் வடமொழி விரவாமல், சூத்திரக் கருத்துகளை ஆங்காங்கே நன்கு விளக்கிச் செல்வது
• உரையாசிரியர் தம் கருத்தையும் எழுதி, வேறு உரைக் கருத்தையும் எழுதி ‘என்பதும் ஓர் உரை’ எனச் சுட்டிக் காட்டுகிறார்
• இவ்வுரை எழுதப்பட்டு 420 ஆண்டுகளுக்கு மேலாயிற்று
• சிவஞானபோதம் பயில்வோர்க்கு இந்நுால் பெருவிருந்தாக அமையும்


