சிவஞானபோதம் – தெளிபொருள் விளக்கம்
₹110.00
பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 264
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவஞானபோத நுாலுக்கு துறைசை ஆதீன மரபில் பல உரை நுால்கள் எழுதப்பட்டுள்ளன
• அவற்றில் இந்தத் தெளிபொருள் விளக்கமும் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
• இதில் சூத்திரங்களுக்கும், உதாரண வெண்பாக்களுக்கும் பதவுரை எழுதப்பட்டு தக்க இடங்களில் விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது
• ஒவ்வொரு நுாற்பாவுக்கும் முடிவில் தொகுப்புரையும் அமைந்துள்ளது
• இவ்வுரை எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது
• சித்தாந்தக் கலைச்சொற்கள் ஆங்காங்கு நன்கு விளக்கப்பட்டுள்ளன
• திருமுறைகள் உள்ளிட்டவற்றில் இருந்து தக்க சான்றுகளும் காட்டப்பட்டுள்ளன





