0

சிவஞான சித்தியார் சுபக்கம் (தெளிவுரையுடன்)

150.00

தெளிவுரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 340

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்

• மெய்கண்ட சாத்திரங்கள் 14ல், சிவஞானபோதத்தின் முதல் விரிவுரையாக அமைந்தது சிவஞான சித்தியார்
• இந்நுால் சுபக்கம், பரபக்கம் எனும் இரு பிரிவுகள் உடையது. சுபக்கம், சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்குவது. பரபக்கம், பிற மதங்களை மறுப்பது
• முனைவர் கு. சுந்தரமூர்த்தி தெளிவுரை எழுதிய இந்நுாலின் தொடக்கத்தில், மிக விரிவான ஆராய்ச்சி முன்னுரையும் எழுதிச் சேர்த்துள்ளார்
• அதில், சிவஞானபோதம் 12 சூத்திரங்களுக்குரிய சிவஞான சித்தியார் பாடல்கள், சித்தியாரின் மையக் கருத்துகள், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அணிகள், உவமைகள், சித்தியாருடன் ஒப்புமையுள்ள திருமுறை வரிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன
• சிவஞான சித்தியாரைப் பயில விரும்பும் சைவர்களுக்கு இந்நுால் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை

Order on WhatsApp